#G20Summit2023: பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது; பிரதமர் மோடி ட்விட்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி ட்ரீட்  செய்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா – அமெரிக்கா நட்புறவு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பெரும்…

Read more

#G20SummitDelhi: பிரதமர் மோடி இல்லத்தில் அதிபர் ஜோ பைடனுக்கு இரவு விருந்து…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஏற்கனவே ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அங்கே ஜோ பைடனை சந்தித்து இருந்தார். அப்போது இந்திய போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பதற்கான தொழில்…

Read more

#G20Summit: பிரதமர் மோடி , அதிபர் பைடன் என்ன பேசினார்கள் ? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஏற்கனவே ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அங்கே ஜோ பைடனை சந்தித்து இருந்தார். அப்போது இந்திய போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பதற்கான தொழில்…

Read more

#G20India2023: மோடி, பைடன் டிஸ்கஸ்… OK ஆகுமா முக்கிய ஒப்பந்தம் ? பெரும் எதிர்பார்ப்பில் இந்தியா!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பிரதமர் மோடி சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும்,  அமெரிக்காவும் பல்வேறு சூழல்களில் நட்புறவை பேணி வரும் நிலையில் அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு அந்த உறவை மேலும்…

Read more

#G20Summit2023: பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் பைடன் சந்திப்பு..!!

டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். டெல்லியில் 9, 10 தேதிகளில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகின்றது. நாளையும்,  நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க…

Read more

ரஷ்யா பக்கம் சாயும் சீனா – அதிபர் ஜோ பைடன் காரசாரம்..!!!

உக்ரைன் போரில் சீனா ரஷ்யா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றோடு 367 நாள் ஆகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கிரைனுக்கு…

Read more

ஜோ பைடனுக்கு என்னாச்சு.! உடல்நிலை குறித்து தலைமை மருத்துவர் பரபரப்பு தகவல்..!!!

அதிபராக நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான உடல்நலம் மற்றும் துடிப்புடன் இருப்பதாக அவரது தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டில் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஜனநாயக கட்சி மற்றும்…

Read more

”அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் திருடினாரா?”.. விசாரணைக்கு உத்தரவு..!!!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோபைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை அதிபராக…

Read more

Other Story