“முதல்வரின் செயலாளர் என்னை மிரட்டுகிறார்”…. பரபரப்பை கிளப்பிய ஜவஹர் நேசன்… மாநில கல்விக் கொள்கையிலிருந்து விலகல்…!!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில அரசு புதிதாக கல்வி கொள்கையை உருவாக்குகிறது. இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் என்பவர் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவின் சித்தாந்தம் மாநில…

Read more

Other Story