சினிமாவை மிஞ்சிய பாச போராட்டம்… “உயிருக்கு போராடிய உரிமையாளர்”….. நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்கள், மனிதனின் சிறந்த நண்பராகவே கருதப்படுகிறது. இதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாகவே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வீட்டின் செல்லப்பிராணியான நாய் மற்றும் அவரது உரிமையாளருக்கு இடையில் உள்ள பாச போராட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.…
Read more