வாக்காளர்களே…. செல்ஃபோன் கொண்டு போனால் வாக்களிக்க முடியாது….!!!
தமிழகத்தில் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் செல்போனுடன் வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பி செல்கின்றனர். செல்போனை வாக்கு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் வாக்களிக்க வந்தவர்கள் திரும்பி…
Read more