செங்கோல் விவகாரம்.. இது உண்மை.. இது பொய்?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து பலர் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுக்கப்பட்டது என தெரிவித்தனர். மேலும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை…
Read more