வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் ஆபீஸ் வராவிட்டால்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த HCL நிறுவனம்…!!
HCL நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராமல் இருப்பது விடுமுறையாகக் கருதப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மாதத்தில் மொத்தம் 12 நாள்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்…
Read more