அரை மணி நேர விழா… 5 நிமிட ஸ்பீச்…. பாசமாக சொன்ன ஒத்த வார்த்தை… சிம்பிளாக முடித்த விஜய்…. யாருமே இதை எதிர்பார்க்கல…!!!
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடியில் வாகை மலர்களுடன் போர் யானைகள் இருக்கிறது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் நிலையில்…
Read more