சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்…. பயங்கரமான நிலநடுக்கத்தினால்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!
துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…
Read more