கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்… சுமார் 12 மணி நேரம் கழித்து மடக்கிப்பிடித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே என்ற குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை பத்ரகாளி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் வாகனத்தில்…
Read more