குப்பையில் கிடந்த குழந்தை…. நாய்க்கு உணவான அவலம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் குப்பை தொட்டியில் கிடந்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் பாதி உடலை நாய்கள் சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல்…
Read more