கழிவறைக்குள் கிடந்த பிறந்த குழந்தை – அதிர்ச்சி புகைப்படம்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் என்ற மாவட்டத்தில் இன்று காலை தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிளஸ் பாக்ஸ் மீது வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தை மூச்சு விட…
Read more