ஆக.29 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் உள்ள புனித தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி. இந்த கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்த தேவாலயத்தில் வருடம் தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில்…
Read more