ஒரே செயலியில் இனி ரயில், பேருந்து டிக்கெட்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலுக்கான ஒருங்கிணைந்த…
Read more