“நாங்க இல்லாதப்போ எங்க பொண்ணுங்களை யார் பார்த்துப்பாங்க?”… 3 மாற்றுத்திறனாளி மகள்களுடன் தவிக்கும் வயதான பெற்றோர்… தரையில் தவழ்ந்துதான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் அவலம்…!!!
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த நடபர் ஜுவாங் மற்றும் அவரது மனைவி குந்த் ஜுவாங் ஆகியோர் தங்களது மூன்று மாற்றுத்திறனாளி மகள்களுடன் மிகவும் வறுமையான சூழலில் வசித்து வருகின்றனர். குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ள…
Read more