உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா…? “WORK FROM துர்கா பூஜை”… வைரலாகும் ஐடி ஊழியர் வீடியோ..!!
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைகள் 9 நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த வகையில் பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போதே துர்கா தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் ஏராளமான…
Read more