அதில் இந்தியா 6-வது இடத்தில்….. பிரதமர் மோடி பெருமிதம்…!!!
டெல்லியில் பாரத் மண்டபத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் இணைந்து நடத்தும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,…
Read more