“இந்தியா முன்பு 4 நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது”… ராணுவ வாகனங்களுக்கு டீசல் கூட இல்லையாம்…. மோசமான நிலையில் பாகிஸ்தான்…!!!
பாகிஸ்தான், தற்போது தன் வரலாற்றிலேயே காணாத அளவுக்கு பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் வெறும் 96 மணி நேரம் (நான்கு நாட்கள்) போரை தாங்கும் அளவிலேயே வெடிமருந்துகள் உள்ளன என்று ராணுவத் தரப்பிலிருந்து வந்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது பாதுகாப்பு…
Read more