தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…

Read more

Other Story