மாநில ஒதுக்கீட்டில் தமிழக மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்க கோரிக்கை… மா.சுப்பிரமணியம், மத்திய அமைச்சருக்கு கடிதம்…!!
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்கப்பட்டு மாநில அளவிலான நீட் எஸ்எஸ்…
Read more