Breaking: கார் விபத்தில் சிக்கி படுகாயம்…. கேரள அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதி…!!!
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர் வயநாட்டில் நேற்று நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அதாவது நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…
Read more