கொரோனா பரவல் எதிரொலி… வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிட்ட நாடு….!!!

ஹாங்காங் அரசு கொரோனா பரவல் காரணமாக வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிட்டிருக்கிறது. செல்லப்பிராணிகளை விற்கும் ஒரு கடையில் 11 வெள்ளெலிகளுக்கு கொரோனா பாதிப்பு…