சிறு கொண்டாட்டத்தால் பறிபோன தங்கப்பதக்கம்… வெள்ளிப் பதக்கத்துடன் வெளியேறிய இந்திய தடகள வீரர்… வைரலாகும் வீடியோ..!!!
ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிறுவர்களுக்கான 5000 மீட்டர் பந்தய நடை பயணத்தில் இந்திய தடகள வீரர் நிதின் குப்தா கடைசி நொடியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். போட்டியின் போது கடைசி 50 மீட்டருக்குள் நித்தின் முன்னிலை பெற்ற நிலையில் போட்டி முடிவடையும் சில…
Read more