BREAKING: நடிகையை ரகசிய திருமணம் முடித்த நடிகர் சித்தார்த்….!!!
நடிகை சித்தார்த் நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களது திருமணம் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக…
Read more