இதுலாம் 2 மினிட்ஸ் வேலை…! இதுக்கு போய் இப்படி செய்யலாமா ? அரசுக்கு கெட்ட பெயர் தான் வருது… கிருஷ்ணசாமி அட்வைஸ்…!!
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அரசுக்கு நிறைய வேலை இருக்கு. ஏற்கனவே பல்வேறு சமூக பிரச்சனைகள் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கெல்லாம் கெடுது. மதுவால் தினமும் எங்கேயாவது குடும்பத்தில் பிரச்சனை…. இன்னைக்கு பாத்தீங்கன்னா…. ஆளுநர் மாளிகைக்கு சுதந்திர போராட்டத்திற்கு…
Read more