இந்தி தெரிந்தால்தான் இந்தியர்… தனக்கு மிகப்பெரிய அவமானம்… திமுக எம்.பி கனிமொழி…!!!

பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே படித்தேன் இந்தி படிக்கவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்…