தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி எப்-10 ராக்கெட் விண்ணில் செலுத்துவது ஒத்திவைப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை விண்ணில் செலுத்த இருந்த ஜி.எஸ்.எல்.வி எப்-10 ராக்கெட் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு…