தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க விரைவில் சைபர் அலர்ட் செயலி அறிமுகம்…!!
தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் சைபர் அலர்ட் என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண மோசடி என்பது அதிகரித்துவிட்ட நிலையில்,…
Read more