எஸ் எம் எஸ் மூலம் பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி…? இதோ ஈசியான வழி…!!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பாஸ்டேக் மூலம் இணைய வழியில் சுங்க…

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் இனி…. தானியங்கி கட்டண வசூல்…. மத்திய அரசு புதிய திட்டம்….!!!

இந்தியாவில் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுக்கான கட்டணம் வரியாக அச்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம்…

சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு சென்ற 13 டிராக்டர்கள்…. மணல் மாஃபியா கும்பலின் பயங்கர அராஜகம்….. உ.பியில் பரபரப்பு….!!!!

சட்டவிரோதமாக மணல் கடலில் ஈடுபட்ட டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள…

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றம்….? மத்திய அரசு போட்ட முக்கிய பிளான்….!!!!

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை…

“50 முறை தான்” சுங்கச்சாவடி கட்டணம்….. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…..!!!!?

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய சுங்கச்சாவடியில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ்…

சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு…. எங்கெல்லாம் தெரியுமா….? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும், ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் சுங்கக் கட்டணத்தை அரசு…

400-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில்…. கட்டணம் உயர்வு…. கவலையில் வாகன ஓட்டிகள்…..!!!!!!

சுங்கக்கட்டணம் அதிகரிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுதும் 400க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.…

தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.1) முதல்…. கட்டணம் உயர்வு அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (ஏப்.1) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மத்திய…

தமிழகத்தில் நாளை முதல் கட்டண உயர்வு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 50…

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள்…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆக குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய…

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 2 குழந்தைகள் பலி… காலையிலேயே பெரும் சோக சம்பவம்….!!!

ஆம்னி கார்  மீது லாரி மோதி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் க.க  சாவடி…

5 அரசு விரைவு பேருந்து…. கட்டணம் செலுத்தவில்லை…. கயத்தாறில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரில் உள்ள சுங்கசாவடியை கடந்து செல்லும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு…

“மெக்சிகோவில் பயங்கரம்!”.. சரக்கு விமானம் சுங்கச்சாவடி மீது மோதி கோர விபத்து.. 19 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் சரக்கு வாகனம் ஒன்று சுங்கச்சாவடி மேல் மோதி விபத்து ஏற்பட்டு 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை…

ஏற்கனவே 48 இருக்குது…. இன்னும் 6 திறக்க போகிறீர்களா…? ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் இருந்து 32 சாவடிகளை மூடி 16 ஆக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை…

நாளை முதல் ஓஎம்ஆர் சாலை… சுங்கச்சாவடியில் கட்டண வசூல் இல்லை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!!

சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் 1999ஆம்…

காலாவதியான சுங்கச்சாவடிகளை…. உடனே அகற்றுங்க…. விக்கிரமராஜா கோரிக்கை…!!!

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.…

5 சுங்கச்சாவடிகளை அகற்ற…. மத்திய அரசுக்கு கடிதம் அனுபியுள்ளோம்…. அமைச்சர் எ.வ.வேலு…!!!

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு…

செஞ்சதே தப்பு இதுல இப்படி வேற பண்ணியிருக்காரு…. சுங்கச்சாவடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் லாரி மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து…

Breaking: தமிழகம் முழுவதும் இன்று முதல் கட்டண உயர்வு அமல்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.…

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் நீக்கப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளில் ஒரு வருடத்தில் நீக்கப்படும் என…

யம்மாடியோவ்! பாஸ் டேக் கட்டாயம்…. ஒரே நாளில் ரூ102 கோடி அள்ளியாச்சி…!!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ102 கோடியை தாண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள்…

 தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளும்… திடீர் மாற்றம்…!!!

சென்னையை தவிர மற்ற ஏழு போக்குவரத்துக் கழகங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முழுமையாக…

“இருமடங்கு கட்டணம் வசூல்”… வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம்…!!

சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும்…

இன்று முதல் அமலுக்கு வந்தது…” சுங்க சாவடிகளில் 2 மடங்கு கட்டணம்”… மத்திய அரசு அறிவிப்பு..!!

இன்று முதல் ஃபாஸ்டேக் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதாவது ஃபாஸ்டேக் படுத்தப்படாத கார் மற்றும் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளில் நுழையும் …

50 சதவீத கட்டணம் வசூலிக்க தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சுங்கச்சாவடி பகுதியில் 50 சதவீத கட்டணம் வசூலிக்கும் உத்தரவு மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி பகுதியில் பழுதடைந்த சாலைகள்…

இனி இவர்களுக்கும் இலவசம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும்…

சுங்கச்சாவடியில் ரெய்டு; கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

ஓசூர் ஆர்டிஓ வாகன சுங்கச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக…

கட்டண உயர்வு என்ற பெயரில்… “மக்களின் ரத்தத்தை உறிஞ்சாதீர்கள்”… தமிழக அரசை சாடிய ஸ்டாலின்…!!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தில் கட்டணம் உயர்வு அமல் – ஷாக் ஆகி போன சாமானியர்கள் …!!

தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது…

சுங்கச்சாவடிகளில் “கட்டண உயர்வு”… நாளை முதல் அமல்.. எவ்வளவு தெரியுமா…?

நாளை முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூன்றாம்…

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்… நெடுஞ்சாலை துறையை அணுகுங்க… ஐகோர்ட் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை…!!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று…

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை

கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல்…

கொரோனா தாக்கம் : சுங்கச்சாவடி கட்டணம் இல்லை ? நீதிமன்றம் வலியுறுத்தல் …!!

இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.…