C.M ஸ்டாலின் சீட்டிங் , பிராடு பண்ணுறாரு ? ஒரே போடா போட்ட ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகளிர் உரிமை தொகையை தேர்தலுக்கு முன்னாடி திருநெல்வேலி அல்வா கொடுத்தார்கள். இப்போது தேர்தலுக்கு பின்னாடி ரசகுல்லா கொடுக்கிறார்கள். அவ்வளவுதான், வேறு என்ன இருக்கிறது. பொதுவாகவே அல்வா கொடுப்பது பார்த்தீர்கள் என்றால் ? திமுகவிற்கு கைவந்த…
Read more