“பாத்ரூம் சென்ற ஊழியர்”.. கோபத்தில் போட்டோ எடுத்து ஒட்டிய நிறுவனம்.. இதைக் கூடவா எடுப்பீங்க… நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்திய வீடியோ..!!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் லிக்சின் தியான்ஷெங் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஊழியர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவு செய்கின்றனர். இதனால் அவர்கள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது இது தொடர்பான புகைப்படம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.…

Read more

அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. கையும் களவுமாக சிக்கிய ஹெச்.எம்….. பாய்ந்தது ஆக்ஷன்….!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள்…

Read more

பள்ளி குழந்தைகள் கழிவறையை சுத்தம் செய்யணும்…. அதெல்லாம் தப்பே கிடையாது…. பாஜக. எம்.பி அதிரடி பேச்சு…!!!

கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும் சித்தரதுர்கா தொகுதி பாஜக எம்.பியுமான கோவிந்த் கஜ்ரோல். இவர்  மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

Read more

டேய்..! இங்க கூட கேமரா வைப்பீங்களா..? கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட…

Read more

“சும்மா டைம் பாஸ் “… இப்ப கழிவறையில் வைக்கிறது தான் புது டிரெண்ட்…. அடப்பாவி‌ குண்டு வைக்கிற இடமாடா இது….!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு பயங்கர சம்பவம் குறித்த செய்தி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கு ஒரு பிரபலமான வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் நாடு முழுவதும் உள்ளது. இந்த…

Read more

புதுச்சேரியில் மீண்டும் அதிர்ச்சி… கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு திடீர் மூச்சுத் திணறல்… பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் புது நகரில் கழிவறையில் விஷ வாயு  தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சம்பவம் இதேபோன்று…

Read more

21 வருடங்களுக்கு முன் கழிவறையில் தவறவிட்ட…. வைர மோதிரத்தை கண்டறிந்த தம்பதி… நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினரின் வைர மோதிரம் 21 ஆண்டுகளுக்குப் பின் அவர்களிடமே கிடைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் நிக் மற்றும் ஷாஹினா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நிக் அவரது மனைவிக்கு அந்த மோதிரத்தை கொடுத்து தன் காதலை…

Read more

“8 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை கழிவறையில் செலவிட்ட நபர்”…. வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்…. நடந்தது என்ன..?

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வயிற்றில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதால்…

Read more

Other Story