அரசு பங்களாவின் சாவியை ஒப்படைத்தார் ராகுல்…. வெளியான தகவல்…!!!
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில்…
Read more