புரட்டி எடுக்கும் பனிப்புயல்…. இருளில் தவிக்கும் மக்கள்…. நிலைகுலைந்த அமெரிக்கா….!!!!
புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்பம், குளிர், மலை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பனிப்புயல் காரணமாக அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும்…
Read more