அடக்கொடுமையே..! “RIP மெசேஜ்”… பக்கத்து சீட் பயணியின் செல்போனை நைசாக எட்டிப் பார்த்த பெண்…. அவசரமாக தரையிறங்கிய விமானம்… அட என்னப்பா சொல்றீங்க..!!!!
அமெரிக்கா செல்கின்ற விமானத்தில் உள்ள பயணியின் செல்போனில் “RIP” என வந்திருந்த மெசேஜ் ஒரு பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, விமானம் அவசரமாக தரையிறங்கிய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானிலிருந்து, அமெரிக்காவின் டல்லாஸ்…
Read more