நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆனால் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலம் 15க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகின்றது. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன் நம்பரில் இருந்து WAREG என்று டைப் செய்து பேசிட்டு வங்கி அக்கவுண்ட் நம்பரை டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு உறுதிப்படுத்துதல் செய்தியை பெற்ற பின்னர் தேவையான சேவைகளை பெறலாம். அது மட்டுமல்லாமல் 9022690226 என்ற எண்ணுக்கு hi என்று மெசேஜ் அனுப்பி சாட்போட் மூலமாகவும் சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.