திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெற்ற தாயே இப்படியா…? “லாட்ஜில் ரூம் போட்டு காதலனுடன் உல்லாசம்”… அந்த ஊசி போட்டதால் இளம்பெண் பலி… அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…!!!!
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச்…
Read moreபோலீஸ் விசாரணைக்கு போயிட்டு வந்த 28 வயது வாலிபர் திடீர் மரணம்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு…!
சென்னையைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (28) என்ற வாலிபர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக்…
Read more