இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raph (@raph.climb)

ஜெர்மனியில் சுமார் 285 மீட்டர் உயரத்தில் புகைப் போக்கி ஒன்று உள்ளது. இதில் வாலிபர் ஒருவர் ஏறி நின்று தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அந்த புகைப்போக்கியின் விளிம்பில் நின்றிருந்த வாலிபர் சுற்றி உள்ள இடங்களை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

அதைப் பார்க்கும்போது கீழுள்ள வீடுகள் மற்றும் ஃபேக்டரிகள் அனைத்தும் மிகவும் சிறிய அளவில் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.