இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் மரக்கொத்தி பறவை ஒன்று உயர் மின்னழுத்த கம்பியில் அமர்ந்திருக்கிறது. அதன் பின் அது மரம் என்று நினைத்து மின்னழுத்த கம்பியை கொத்த தொடங்கியது. தொடர்ந்து கொத்திக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி மரங்கொத்தி பறவை வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
