தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி சென்றது, ஏர்ஹாரன் பொருத்தியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 136 வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இதனையடுத்த வாகன உரிமையாளர்களுக்கு 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more