Fastag கணக்குகளில் KYC அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. முன்னர் பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஒரே வாகனம், ஒரே Fastag என்ற திட்டத்தின் மூலம் ஒரே Fastag ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது ஒரே வாகனத்திற்கு பல Fastag பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். உடனே KYC அப்டேட் பண்ணுங்க.