கர்நாடகா சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து Republic TV-P MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. 224 தொகுதியில் பாஜக 85-100, காங். + 94-108, ஜேடி(எஸ்) 24-32, பிற 2-6 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கான 113 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகலாம் என்ற தொணியில் ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.