சென்னை சேப்பாக் மைதானத்தில் IPL 2023 சீசனின் Playoff போட்டிகள் மே 23, 24ம் தேதி நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சேப்பாக்கில் நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்கப்பட்டது. ஆனால் Playoff போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.