
கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுகவின் தமிழன் பிரசன்னா, தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன…. திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு செல்கின்றன என்பது தெரியவில்லை ? இது யார் சொல்லுவது, நிர்மலா சீதாராமன் என்கின்ற…. எங்கள் ஆத்துல பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கமாட்டா…. எங்க ஆத்துல பூண்டு வெங்காயம் எல்லாம் சேர்த்துக்க மாட்டேன்னு சொன்ன நிதி அமைச்சர்….
ஏன் போய் பால் பாக்கெட் வாங்குகிறீர்கள் என்று கேட்ட நிதி அமைச்சர் ? ஏன் எண்ணெய் ஊற்றி சமைக்குறீங்க என கேட்ட நிதி அமைச்சர்கள்…… பேசுகிறார் இந்திய ஒன்றியத்தினுடைய தலைமை அமைச்சர் மோடி சொன்னார்….. தமிழ்நாட்டில் கோவில்கள் கொள்ளையடிக்கப்படுகிறது என்று சொன்னார்….. உடனடியாக மறுநாள் காலை நம்முடைய அமைச்சர் சொன்னார்…
நான் மோடி அவர்களுக்கு சவால் விடுகிறேன், மோடி அவர்கள் இந்த பிரச்சினை…. எந்தெந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை சுத்தமான இந்துவாக இருந்தால் பட்டியலிடடும், அதை நான் சரி செய்து காட்டுகிறேன் என்று சொல்லி இரண்டு மாதம் ஆகிறது என பேசினார்.