
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, மணிப்பூருக்கு யாரு குரல் கொடுக்கல? தயவு செஞ்சு பாருங்க….. மணிப்பூர்ல நடந்தவுங்களுக்கு தூக்க தண்டனை போட்ட சொன்னது நானு… கண்டனங்கள் இல்லை. மணிப்பூர் விஷயம் உங்களுக்கு எப்போ தெரிய வந்தது ? உங்களுக்கு மணி போர் விஷயம் உங்களுக்கு எப்ப தெரியும் வந்தது?
பதில் கொடுங்க. நீங்க தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து நடவடிக்கை எடுக்க சொல்றீங்க பேஸ் மனித உரிமை ஆணையத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் சொல்லுறீங்க ? எல்லாமே பிரஸ் கிட்ட சொல்லனுமா ? ஆக்சன் எடுத்தோம்.
மணிப்பூர் விஷயம் உங்களுக்கு எப்ப தெரிய வந்தது ? வீடியோ எப்ப வெளிய வந்தது ? உங்களுக்கு எப்போ தெரியுமோ, அப்பதான் நீங்க குரல் கொடுத்தீர்கள் அல்லவா ? நமது நாட்டினுடைய தூண் பிரஸ்ன்னு சொல்லுறோம்.மணிப்பூர் விவகாரத்தில் நீங்க எப்போ குரல் கொடுத்தீங்க?
எப்போ அந்த வீடியோ வெளியானதோ அப்பதான், நீங்க பொங்கி எழுந்தீங்க. அப்பதான் நான் பொங்கி எழுந்து. அப்பதான் இந்த வீடியோ நான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி எனக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. தேசிய மகளிர் ஆணையதுக்கு மணிப்பூர் விவகாரம் வந்தது. நாங்க ஆக்சன் மே மாசமே எடுத்துட்டோம். இந்த அளவுக்கு இருக்குதுன்னு எப்ப வீடியோ வருதோ, அப்பதான நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.