சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அடிக்கடி எதையாவது ட்ரெண்டிங் செய்து வருவது வழக்கம். அதன்படி இன்று காலை முதல் இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். அதாவது உங்கள் கீபோர்ட்டில் Hக்கும் Lக்கும் இடையே இருப்பதை பாருங்கள் என்பது தான் அது. வேறு ஒன்றும் இல்லை Hக்கும் L க்கும் இடையே இருப்பது JK. “Just Kidding” என்பதை தான் இவ்வாறு ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.