சென்னையில் ஆபர்ண தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 45, 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் தங்கத்தின் விலை உயர்ந்து 5660க்கு விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு வாரத்திற்கு முன்பு குறைந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றம் இன்றி 77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
GoldPrice: ஒரே நாளில் சவரனுக்கு 600 உயர்வு : சவரன் 45,000யை தாண்டி விற்பனை..!!
Related Posts
“நம்ம தம்பி! சிஎம் மீட்டிங் முடிஞ்சதும் என்ன ஒரு மரியாதை!”… தெருக்குரல் அறிவை நேரில் வழியனுப்பிய அமைச்சர் ஆதவ்… வைரலாகும் போட்டோஸ்..!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துவிட்டு வெளியேறிய பிரபல தெருக்குரல் பாடகர் அறிவை, அமைச்சர் ஆதவ் தமது இருக்கையிலிருந்து எழுந்து வாசபடி வரை நேரில் சென்று கனிவோடு வழிஅனுப்பி வைத்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more“நீட் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது!”.. பாடகர் அறிவைக் கைது செய்த விவகாரம்… விஜய் அரசுக்கு எதிராக உதயநிதி வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!
நீட் தேர்வு முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அது ஒரு மாபெரும் மோசடியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக எழும் எந்தவொரு நியாயமான குரலையும் அரசு ஒடுக்க…
Read more