சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,365-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.20 குறைந்து ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
“கட்சியிலிருந்து நீக்கம்… ஆனால் கொறடா பதவியில் தொடர்கிறார் – அன்புமணி அணியினரால் வெடித்த சர்ச்சை..!!”
பாமக கட்சியில் எழுந்துள்ள உள் குழப்பம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக செயல்பட்டு வருவது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பாமக தலைவர்…
Read moreFLASH: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார் தெவக-வில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதால், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார், சென்னையில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தார். பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின்…
Read more