மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தங்குடியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது கார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கார்த்திகேயன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. முன்னாள் ராணுவ வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!
“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…
Read moreஉயிர் பயத்தில் உறைந்துபோன ஊழியர்கள்! “சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!” – கோவில்பட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான…
Read more