சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமான் கல்லாநத்தம் பகுதியில் இருக்கும் முட்டல் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!
Related Posts
FLASH: நான் பேசிட்டு இருக்கும் போது நீ கன்னத்துல கை வச்சிட்டு இருப்பியா..? வங்கி மேலாளருக்கு கன்னத்தில் பளார் விட்ட மு.க அழகிரி மகள்… பாய்ந்தது வழக்கு… பரபரப்பு வீடியோ…!!
சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில்…
Read more“மக்களே உஷார்! இதை செய்யாதீங்க!”… பிளஸ் 2 உதவித்தொகை தருவதாகக் கூறி ஊர்காய் வியாபாரியிடம் கைவரிசை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி..!!!
சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் நடத்திய அதிர்ச்சித் துளியான மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 கல்வி முடித்த மாணவர்களின் பெயரில்…
Read more