Executive Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை துறைமுக அறக்கட்டளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை

பணியின் பெயர்: Executive Engineer

பணியிடங்கள்: 16

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2024

விண்ணப்பிக்கும் முறை: Offline

கல்வி தகுதி: Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35

சம்பளம்: ரூ.10,750- முதல் ரூ.16,750 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://chennaiport.gov.in/api/static/default/career/EE(E).pdf