கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சீனு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“இரும்புச் சத்து மாத்திரையால் விபரீதம்!”.. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஆறாம் வகுப்பு பயிலும் பத்து மாணவர்களுக்குச் திடீரென…
Read more“இன்ஸ்டாவில் பலருடன் பழக்கம்”… புருஷன் கண்டித்து அடங்கல… 24 வயது வாலிபருடன் கள்ள உறவு… நள்ளிரவில் வீட்டுக்கே போன கள்ளக்காதலன்… உடம்பெல்லாம் வெந்து அலறிய பெண்… ஈரோட்டில் பகீர்..!!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகள் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் அருகில் மகனுடன் தனித்து வசித்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச்…
Read more